TRENDING PHOTO EDITING PROMPT - TRICKS TAMIZHA
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் தற்போது INSTAGRAM ட்ரெண்டிங்கில் உள்ள போட்டோ எடிட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது வலைத்தளத்திற்கு முதல் முதலாக வருவீர்களா எனில் மறக்காமல் நமது தளத்தினை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
முதலில் இந்தப் பதிவின் இறுதிக்குச் சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள PROMPT-டினை COPY செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அல்லது ஜெமினி AI அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் உங்களுடைய தெளிவான புகைப்படத்தினை அப்லோட் செய்து அதில் காப்பி செய்த பிரார்த்தனை PASTE செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்த சில மணி நேரத்தில் உங்களுடைய புகைப்படம் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் EDIT செய்யப்பட்டு CHATGPT அல்லது GEMINI AI ஆனது உங்களுக்கு உருவாக்கி கொடுத்திருக்கும்.
அதனை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பிடித்த சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
குறிப்பு இவ்வாறு நீங்க உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஆக கொடுக்க நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-சினை தொடர்பு கொள்ளுங்கள்.
PROMPT
Ultra-detailed cinematic South Indian stylish poster of a young man with curly black hair, trimmed beard, black sunglasses, smiling expression, wearing white shirt and silver chain, massive close-up portrait in center, smaller full-body walking pose on right side, fantasy temple architecture background, flying white doves, soft teal and cyan smoke atmosphere, dramatic glow lighting, high contrast, realistic skin texture, digital art editing style, smooth photo manipulation, soft clouds at bottom, luxury cinematic composition, trendy Instagram poster look, stylish handwritten text logo "Raja" at bottom, ultra sharp details, 4:5 ratio, 8K resolution, professional color grading, dreamy background, volumetric lighting, soft shadows, premium poster design
💞 THANKS FOR SUPPORTING...
🙏நன்றி💝






Post a Comment