How To Make Birthday Poster Using Gemini Ai Tamil | Birthday Photo Editing Prompt | ChatGPT Prompt | Tricks Tamizha

 BIRTHDAY PHOTO EDITING PROMPT - TRICKS TAMIZHA

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் பிறந்தநாள் வாழ்த்து மடல் ( BIRTHDAY WISH POSTER ) எவ்வாறு CREATE செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 

தாங்கள் அனைவரும் நமது BLOGGER-க்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். 

முதலில் இந்த பதிவின் இறுதிக்கு சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள PROMPT-னை COPY செய்து கொள்ளுங்கள். 

பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அல்லது GEMINI AI அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் உங்களுடைய தெளிவான புகைப்படத்தினை அப்லோடு செய்து அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள PROMPT-னை PASTE செய்து கொள்ளுங்கள். 

இவ்வாறு செய்த சில மணி  நேரத்தில் உங்களுடைய புகைப்படம் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் EDIT செய்யப்பட்டு CHATGPT-யானது உங்களுக்கு உருவாக்கி கொடுத்திருக்கும். 

அதனை டவுன்லோட் செய்து உங்களுக்கு பிடித்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

( குறிப்பு இவ்வாறு நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு SURPRICE GIFT ஆகவோ அல்லது உங்கள் நினைவாகவோ கொடுக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-சினை தொடர்பு கொள்ளுங்கள். )


BIRTHDAY FRAME OUTPUT 


💞 THANK FOR BUYING PHOTO FRAMES 🙏

PROMPT

A highly detailed and dynamic digital photo collage for a birthday greeting. The overall composition features a central, full-body image with a beautiful young woman with long, dark hair, wearing a flowing pink dress and white platform sandals, holding a light pink polka-dotted umbrella. She is smiling and looking slightly upwards, positioned as if walking down the center of a stylized, slightly blurred asphalt road with faded yellow double lines, leading into the foreground. Surrounding this central figure is an abstract, geometric arrangement of multiple additional images of the same woman, integrated as collage elements. These surrounding images are presented in various angled, trapezoidal, and triangular segments, some in full color (wearing a vibrant blue traditional Indian outfit like a salwar kameez with a dupatta, smiling or posing), and others in black and white or sepia tones (wearing a darker outfit). These segments are layered and overlap subtly, creating a starburst or fragmented glass effect ar

🙏நன்றி 💝

💥THANKS FOR SUPPORTING....

Post a Comment

Previous Post Next Post