New Instagram Trending Movie Poster Style Collage Photo Editing Prompt | Movie Poster Style Editing Prompt | Tricks Tamizha

 MOVIE POSTER STYLE PROMPT - TRICKS TAMIZHA


தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு  வலைப்பதில் தற்போது INSTAGRAM டிரெண்டிங்கில் உள்ள MOVIE POSTER STYLE IMAGE CREATE செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 

தாங்கள் அனைவரும் நமது வலைதளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். 

முதலில் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள PROMPT-னை COPY செய்து கொள்ளுங்கள். 

பிறகு உங்களுடைய மொபைலில் GEMINI AI அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் உங்களுடைய புகைப்படத்தை அப்லோட் செய்து பிறகு COPY செய்த PROMT-னை PASTE செய்து கொள்ளுங்கள்.
 

இவ்வாறு செய்த சில மணி நேரத்தில் உங்களுடைய புகைப்படமானது MOVIE POSTER STYLE-லில் உருவாக்கப்பட்டிருக்கும். 

மேலும் விவரங்களுக்கு நம்முடைய TRICKS TAMIZHA YOUTUBE சேனலில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்களை பார்த்து இதுபோன்று NEW PHOTO EDIT PROMPT-டினை பெற்றுக்கொள்ளுங்கள். 

( குறிப்பு நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-சினை தொடர்பு கொள்ளுங்கள். )

PROMPT 


"A high-quality movie-poster-style collage featuring a young South Asian man with curly dark hair and a mustache. He is wearing a black and white checkered (flannel) shirt. The composition shows him in a central hero pose with his arms crossed, surrounded by five vertical panels in the background showing him from different angles and expressions. The background is a dark, dramatic cinematic theme with intense red glowing embers, smoke, and a subtle city skyline silhouette at the bottom. Large, bold, textured 3D text at the bottom reads 'MR.RAJA' in bright red, with a stylish white script signature overlaying it. High contrast, sharp details, dramatic red and black lighting, hyper-realistic, 8k resolution."

🙏நன்றி💝

💞 THANKS FOR SUPPORTING...

Post a Comment

Previous Post Next Post