CHILDHOOD VS PRESENT LOOK - TRICK TAMIZHA
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் ஜெமினி AIபயன்படுத்தி எவ்வாறு CHILDHOOD VS PRESENT LOOK PHOTO எடிட் செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நம்ம தளத்திற்கு முதன்முதலாக வருவீர்களா எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
இந்தப் பதிவின் இறுதியில் PROMPT-டானது கொடுத்துள்ளோம். அதை முதலில் COPY செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் GEMINI AI அப்ளிகேஷனை PLAYSTORE மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது ஜெமினி AI-னை ஓபன் செய்து உங்களுடைய பழைய மற்றும் புதிய புகைப்படத்தினை ( OLD AND NEW ) அப்லோட் செய்து COPY செய்த PROMPT-டினை PASTE செய்து கொள்ளுங்கள்.
அதில் YEAR மற்றும் AGE உள்ள இடத்தில் உங்களுடைய பிறந்த வருடம் மற்றும் தற்போதைய வயதினை என்று செய்து கொள்ளுங்கள்.
பின்பு சிறிது நேரம் கழித்து உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் PHOTO ஆனது கிரியேட் செய்யப்பட்டிருக்கும் அதனை டவுன்லோட் செய்து INSTAGRAME-ல் அப்லோடு செய்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு நம்முடைய TRICKS TAMIZHA YOUTUBE சேனலை தொடர்பு கொள்ளுங்கள்.
( குறிப்பு:- நீங்கள் உருவாக்கிய புகைப்படங்களை போட்டோ பிரேம் போட எண்ணினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-சினை தொடர்பு கொள்ளுங்கள் )
PROMPTS
On the left: a child version of me (from a childhood photo) looking with an innocent smile to the right, with “YEAR” written above it.On the right: A present version of me (from a recent photo) sits with her hands under her chin and looks at the child with a calm smile, with "2026" written above her. In the middle: a table with a simple, elegant birthday cake with number “AGE” on top.Studio background: plain and soft (studio background)The lighting: Soft, cinematic, warm (even a black-and-white photo).Style: Professional, minimal, emotional photography, focusing on feelings and visual communication between the two versions.Make the picture look so real like a real photoshoot.Keep my original features without changing. photo size 4:5
Using the images I'm going to upload to create a soft, emotional black and white art.Let the formation be as follows: On the left: a child version of me (from a childhood photo) looking with an innocent smile to the right.On the right: A present version of me (from a recent photo) sits with her hands under her chin and looks at the child with a calm smile.Studio background: plain and soft (studio background) The lighting: Soft, cinematic, warm (even a black-and-white photo)Style: Professional, minimal emotional photography, focusing on feelings and visual communication between the two versions.Makethe picture look so real like a between the two versions.Make the picture look so real like a real photoshoot.Keep my original features without changing. photo size 4:5
🙏நன்றி💕
💝 THANKS FOR SUPPORTING....
On the left: a child version of me (from a childhood photo) looking with an innocent smile to the right, with “YEAR” written above it.On the right: A present version of me (from a recent photo) sits with her hands under her chin and looks at the child with a calm smile, with "2026" written above her.
In the middle: a table with a simple, elegant birthday cake with number “AGE” on top.
Studio background: plain and soft (studio background)The lighting: Soft, cinematic, warm (even a black-and-white photo).Style: Professional, minimal, emotional photography, focusing on feelings and visual communication between the two versions.Make the picture look so real like a real photoshoot.
Keep my original features without changing. photo size 4:5






Post a Comment