INSTAGRAM FRIENDSHIP PROMPT - TRICKS TAMIZHA
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதில் INSTAGRAM-ல் ட்ரெண்டிங் உள்ள SOKKA THANGAMADI LYRICS POSTER EDIT செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது TRICKS TAMIZHA வலைதளத்திற்கு முதல் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
முதலில் இந்த பதிவின் இறுதிக்குச் சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள PROMPT-னை முழுவதுமாக COPY செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ஜெமினியை AI அப்ளிகேஷனை PLAYSTORE-ரின் வழியாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு GEMINI AI அப்ளிகேஷனை ஓப்பன் செய்து இரண்டு புகைப்படங்களை அப்லோட் செய்து அதில் COPY செய்த PROMPT-னை PASTE செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்த பிறகு உங்களுடைய புகைப்படத்தின் மூலமாக SOKKA THANGAMADI POSTER ஆனது உருவாக்கப்பட்டிருக்கும்.
அதனை DOWNLOAD செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்.
( குறிப்பு நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES தொடர்பு கொள்ளுங்கள். )
PROMPT
"Transform the uploaded photo of two girls taking a mirror selfie into a warm, aesthetic digital light illustration poster. Keep their original pose, expressions, hairstyle, and outfits unchanged. Apply a soft, smooth cartoon/illustration style with clean outlines and subtle shading. Use a warm beige /pastel brown background with a minimal, cozy vibe. Add cute hand-drawn elements like small hearts, sparkles, and doodles around them. Place stylish typography on the left/top side with a mix of cursive and bold fonts. The text should read: she's my 'Sokka Thangamadi' vaadi vanthu kattipudi.. Make "Sokka Thangamadi" bigger in a handwritten cursive style, and keep the rest in a simple elegant font. Maintain a romantic, best-friend comfort vibe. Ensure the composition is balanced with enough empty space for the text. High quality, Instagram poster style." Ratio 9:16
🙏நன்றி💞
💝THANKS FOR SUPPORTING...




Post a Comment