CHIBI CARTOON STYLE - TRICKS TAMIZHA
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதில் தற்போது instagram ட்ரெண்டிங்கில் உள்ள CHIBI CARTOON STYLE PHOTO EDIT செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தங்கள் அனைவரும் நமது வலைத்தளத்திற்கு முதல் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
முதலில் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளPROMPT-னை காப்பி செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அப்ளிகேஷன் ஓபன் செய்து அதில் உங்களுடைய புகைப்படத்தை அப்லோடு செய்து பிறகு காப்பி செய்த PROMPT-னை PASTE செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்த சிறிது நேரத்தில் உங்களுடைய புகைப்படமானது இவ்வாறாக CHIBI STYLE-லில் மாறிவிடும்.
மேலும் விவரங்களுக்கு நம்முடைய TRICKS TAMIZHA YOUTUBE சேனலில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோவினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
( குறிப்பு நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-சினை தொடர்பு கொள்ளுங்கள். )
PROMPT
Use A Real Face As A Reference Photo. The Background Is The Same As In The Photo. The Lighting Is Warm, Soft And Clean, With Subtle Shadows. Around The Image Add Several Mini Chibi(3d Cute Style) Versions Of The Character, While Maintaining The Original Facial Features, Expressions: Jumping Cheerfully Waving Sitting Relaxed Holding A Drink Cute And Playful Expressions Add Hand-Drawn White Doodle Elements: Outline Around The Main Body Stars, Hearts, Sparkles, Motion Lines Small Cute Icons Add asthetic Handwriting Such As "Shine", "Bright"Day,"Happy","Smile", Etc (Casual Doodle Font) Overall Style: Clean & asthetic Composition White Sticker Outline Soft Pastel Color Tone High Detail 3d Chibi Glossy Look Cute Korean Style Instagrammable.
🙏 நன்றி 💞
💗THANKS FOR SUPPORTING...



Post a Comment