New Instagram Facebook Profile Drawing Ai Photo Edit Prompt | Facebook Profile Editing Prompt | Tricks Tamizha

  FACEBOOK PROFILE DRAWING EDIT - TRICKS TAMIZHA


தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதில் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் உள்ள  Facebook Profile Drawing Ai Photo Edit செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 

தாங்கள் அனைவரும் நமது வலைப்பதிவிற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது வலைதளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். 

முதலில் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள PROMPT-டினை COPY செய்து கொள்ளுங்கள். 

பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அப்ளிகேஷனை ஓப்பன் செய்து உங்களுடைய INSTAGRAM / FACEBOOK PROFILE புகைப்படத்தினை அப்லோட் செய்து பிறகு COPY செய்த PROMPT-டினை PASTE செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்த பிறகு உங்களுக்கு உங்களுடைய NSTAGRAM / FACEBOOK PROFILE புகைப்படத்தின் மூலமாக Profile Drawing Ai Photo-வானது உருவாக்கப்பட்டிருக்கும். 

அதனை டவுன்லோட் செய்து INSTAGRAME-மில் ஸ்டோரியாக அப்லோடு செய்து கொள்ளுங்கள். 

( குறிப்பு :- நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-யை தொடர்பு கொள்ளுங்கள். )


PROMPTS :- 


 create the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel.

🙏நன்றி💕

💖💝THANKS FOR SUPPORTING...

Post a Comment

Previous Post Next Post