New Couple Art Prompt | New Instagram Trending Couple Art Prompt | ChatGPT Prompt | Tricks Tamizha

 NEW COUPLE ART PROMPT - TRICKS TAMIZHA

தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதில் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் உள்ள Couple Art Photo Edit செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 

தாங்கள் அனைவரும் நமது வலைப்பதிவிற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது வலைதளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். 

முதலில் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள PROMPT-டினை COPY செய்து கொள்ளுங்கள். 

பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அப்ளிகேஷனை ஓப்பன் செய்து உங்களுடைய புகைப்படத்தினை அப்லோட் செய்து பிறகு COPY செய்த PROMPT-டினை PASTE செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்த பிறகு உங்களுக்கு உங்களுடைய புகைப்படத்தின் மூலமாக Couple Art Style Photo-வானது உருவாக்கப்பட்டிருக்கும். 

அதனை டவுன்லோட் செய்து INSTAGRAME-மில் ஸ்டோரியாக அப்லோடு செய்து கொள்ளுங்கள். 

( குறிப்பு :- நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-யை தொடர்பு கொள்ளுங்கள். )

PROMPTS :- 

CHATGPT OUTPUT

A romantic impressionist watercolor painting of a young couple standing close together in an intimate pose. The girl has long dark flowing hair with a small purple flower tucked near her ear, wearing a bright magenta dress that softly blends into the watercolor texture. The boy is dressed in a simple white shirt. The painting style is loose, blurry, and emotional, with soft brush strokes, smudged edges, and a dreamy unfinished look. The watercolor effect should feel expressive and fluid, with gentle color bleeding and natural paper texture visible. Background is minimal - plain textured beige paper like vintage parchment, with large empty negative space above the couple. The couple is positioned at the bottom-right corner of the frame, leaving wide space for text. Soft pastel watercolor splashes in purple and pink appear subtly around the edges.

=======================================

GEMINI AI OUTPUT

🙏நன்றி💕

💖💝THANKS FOR SUPPORTING...

Post a Comment

Previous Post Next Post