THEVAR MAGAN COUPLES PROMPT - TRICKS TAMIZHA
தமிà®´் பேசுà®®் உறவுகள் அனைவருக்குà®®் வணக்கம் இந்த à®’à®°ு பதிவில் ஜெà®®ினி AI பயன்படுத்தி எவ்வாà®±ு தேவர் மகன் ஸ்டைலில் போட்டோ எடிட் செய்வது எப்படி என்பதை பாà®°்க்கிà®±ோà®®்.
தாà®™்கள் அனைவருà®®் நமது தளத்திà®±்கு à®®ுதன் à®®ுதலாக வருவீà®°்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுà®™்கள்.
இந்தப் பதிவின் இறுதியில் PROMPT-டானது கொடுத்துள்ளோà®®் அதை à®®ுதலில் COPY செய்து கொள்ளுà®™்கள்.
பிறகு உங்களுடைய à®®ொபைலில் ஜெà®®ினி ( GEMINI AI ) அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் உங்களுக்கு பிடித்த இரண்டு புகைப்படங்களை அப்லோடு செய்து கொள்ளுà®™்கள்.
இவ்வாà®±ு அப்லோட் செய்த பிறகு COPY செய்த PROMPT-டை PASTE செய்து அனுப்புà®™்கள். அனுப்பிய சில மணி நேà®°à®™்களில் உங்களுக்கு தேவர் மகன் STYLE இமேஜ் ஆனது கிà®°ியேட் செய்யப்பட்டிà®°ுக்குà®®்.
à®®ேலுà®®் விவரங்களுக்கு நம்à®®ுடைய TRICKS TAMIZHA - YOUTUBE பக்கத்தில் வீடியோ அப்லோட் செய்துள்ளோà®®்.
அதனைப் பாà®°்த்து உங்களுக்கு தேவையான புகைப்படங்களை GEMINI AI à®®ூலமாக உருவாக்கிக் கொள்ளுà®™்கள்.
( குà®±ிப்பு :- நீà®™்கள் உருவாக்கிய புகைப்படங்களை பிà®°ேà®®் போட எண்ணினால் கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-சினை தொடர்பு கொள்ளுà®™்கள்.)
PROMPT
" Create a highly stylized studio portrait of the same couple in the reference image.The man should be seated on a wooden chair, wearing a white shirt and white veshti, with a gold chain and gold watch. His pose should be confident and natural.The woman should stand beside him, slightly angled, with folded hands. She should wear a traditional red saree with a green blouse, along with minimal jewelry.
Use a bold vintage gradient studio background. Maintain 100% natural facial features of both individuals - no changes to face, skin tone, or structure.Ensure high detail, 4K resolution, editorial photography style, symmetrical composition, and minimal background elements.Aspect ratio: 9:16 "
💥THANKS FOR SUPPORTING....



Post a Comment